ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு

தடைகளை தாண்டி வெற்றிகரமாக ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டது அரசு

நேற்று முறைபடி முதல் விமானம் ராஜ்நாத்சிங்கிடம் ஒப்படைக்கபட்டது..

விமானபடை இனி புதுபலம் பெறும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இந்திய விமானபடைக்கும் வாழ்த்துக்கள்