ராகுல் நல்ல முடிவினை சொல்லட்டும்

இந்த 69 பேர் இனி 69 ஆயிரம், 69 லட்சம், 69 கோடியாக உயர்ந்து இந்திய காங்கிரசே தலைவி பின்னால் வருவதற்கு முன்னால் ராகுல் ஏதாவது செய்தால் நல்லது
இல்லாவிட்டால் தலைவி மாபெரும் சக்தியாக உருவெடுத்து ஆட்சியில் அமர்வார், அதை தடுக்க முடியாது. அத்தோடு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பாஜக போல ஆகிவிடும்
ஜூன் 12ல் எங்கள் தலைவி ஐரோப்பாவினை அலற வைத்துவிட்டு தமிழகம் வருவார்
அதற்குள் ராகுல் நல்ல முடிவினை சொல்லட்டும்
இல்லாவிட்டால் திருநாவுக்கரசரால் தெருவுக்கு வந்தது காங்கிரஸ் என வரலாறு எழுதும்