ராக்கெட் ஏவுதளத்தையும் அடித்து விரட்டியிருக்கின்றார்கள்
1967ல் விக்ரம் சாராபாய் , சதீஷ் தவான் போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் அமைய இருந்ததையும் அதை அண்ணாவும் அவர் அமைச்சரவையும் விரட்டி அடித்த கதையும் தற்போது வெளிவருகின்றன
விஷயத்தை கிளறியிருப்பது நம்பி நாராயணன் எனும் மூத்த விஞ்ஞானி எனும் வகையில் அது உண்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம்
1967 காலத்தையும் கவனித்துபார்க்க வேண்டும்
அப்பொழுது இந்தியாவினை மகா வெறுப்புடன் பார்த்த நாடு அமெரிக்கா, 1965 பாகிஸ்தானிய போரில் இந்தியா வென்றதும் சோவியத் தலையீடும் அதற்கு பிடிக்கவில்லை
அந்த அமெரிக்காவின் ஆதரவு திமுக எனும் பிரிவினைவாத கட்சிக்கு உண்டு என்பது என்றுமே தியரி
ஆக ராக்கெட் ஏவுதளம் அமைக்க தோதான தமிழ்நாட்டில் இருந்து அந்நிய சக்திகளின் கைகூலியாக அதை விரட்டி அடித்திருக்கின்றது திமுக
பின்பு இதே அண்ணாதுரைக்கு அமெரிக்க சிகிச்சை புற்றுநோய்க்காக உடனே கிடைத்தது
எல்லாம் கூட்டி கழித்து பாருங்கள் நாம் முன்பே சொன்னதுதான்
திராவிட, திமுக போன்ற பிரிவினைவாத அழிச்சாட்டிய கட்சிகளின் வேர் இந்தியா அல்ல, அல்லவே அல்ல
எங்கிருந்தோ வரும் கட்டளைக்கு இங்கு குதியோ குதி என குதிப்பார்கள் அன்று ஈழத்தை சுடுகாட்டாக்கியது போல, இன்று காஷ்மீருக்கு கிளம்பியிருப்பது போல
அன்று ராக்கெட் ஏவுதளத்தையும் அடித்து விரட்டியிருக்கின்றார்கள்
