ராஜபக்சேக்களின் குலசாமி பிரபாகரனே
தானக சிதறி இருக்கவேண்டிய சிங்களனை , புலிகள் எனும் ஒரு பொது எதிரிக்கு ஒன்று சேர வைத்து அவர்களை பலம்பெற வைத்து அந்த ஒற்றுமையிலும் பலத்திலும் ராஜபக்சே குடும்பத்தை உச்ச அதிகாரம் பெறவைத்து தன் பிறவி கடனை முடித்து கொண்டான் பிரபாகரன்
ஆம், ராஜபக்சே குடும்பத்தை அத்தீவின் அரசகுடும்பமாக்க ஒரு இனத்தையே பலிகொடுத்தவன் பிரபாகரன் என வரலாறு இன்று குறித்துகொண்டது
ராஜபக்சேக்களின் குலசாமி பிரபாகரனே
அவ்வகையில் ராஜபக்சேக்களும் சைமனும் வைகோவும் ஒரே குலமாகின்றனர் அல்லவா?