ராஜஸ்தானில் பூமிக்கடியில் தங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தானில் பூமிக்கடியில் தங்கம் கண்டுபிடிப்பு, பிரமாண்ட தங்க சுரங்கம் அமைய வாய்ப்பு

தங்கம் கிடைக்கட்டும், ஆனால் சுரங்கம் அமைப்பார்கள்?

அம்பானியா , அதானியா இல்லை பீகாரை சுரண்டும் வேதாந்தா நிறுவணமா? இல்லை டாட்டாவா?

இரும்பு சுரங்கத்தையே விடாத கூட்டமா தங்கத்தை விடும்?

ஆக இதில் யாரோ ஒருவருக்கு பூதம் அள்ளிகொடுக்க போகின்றது..

பொறுத்து பாருங்கள், மோடி ஆட்சியில் காங்கிரஸ் மறைத்த தங்க சுரங்கம் கிடைத்துவிட்டது, இது பொன் விளையும் ஆட்சி என ஒரு கூட்டம் கிளம்பும்