ராஜிவ் கொலை வழக்கில் விடுவிக்கபட்ட இலங்கையர் 16 பேர்

ராஜிவ் கொலை வழக்கில் விடுவிக்கபட்ட இலங்கையர் 16 பேர்

அதில் மாற்றுவெடிகுண்டாக டெல்லியில் காத்திருந்த ஆதிரை என்பவளும் ஒருத்தி

அவள் குண்டை வைத்திருந்தது உண்மையாம் ஆனால் வெடிக்கவில்லை என்பதால் அவள்மேல் குற்றமில்லையாம் விடுவித்துவிட்டார்கள்

இன்னும் சிறையில் இருக்கும் 4 பேருக்காக டமிலன் டோவ் என குரல்கொடுக்கவும் தமிழகத்தில் பெரும் கூட்டம் உண்டு

அவர்களை விடுவிக்க சொல்லி அற்புதம்மாள் கொடுக்கும் மனுவையும் அமித்ஷா பார்க்கின்றார்

இதெல்லாம் பார்க்கும் இலங்கையருக்கு என்ன சிந்தனை வரும்?

இந்தியாவில் எதையும் செய்யலாம் கொஞ்சநாள் சிறைவாசம் அதன் பின் விடுதலை, அட டமில் தொப்புள்கொடி நம்மை கைவிடுமா என்ன?

அல்லது ராஜிவ் கொலையில் யாரை கொன்றீர்கள்? அந்த இலங்கையருக்கு ஒரு நீதி எங்களுக்கொரு நீதியா என கேட்க முடியுமா இல்லையா?

அதனால் 5 பேர் என்ன? 500 இலங்கையர் கூட உல்லாசமாக வருவார்கள்

எனினும் இப்பொழுது இருக்கும் அரசுமேல் ஓரளவு நம்பிக்கை இருக்கின்றது மக்களை எப்படியும் காத்துவிடுவார்கள்