ராஜ்நாத்சிங் அதைத்தான் சொன்னார்

ரபேல் விமானம் இருந்திருந்தால் எல்லை தாண்டாமலே பால்கோட்ட் தாக்குதலை நடத்தியிருப்போம் என சொல்லியிருகின்றார் ராஜ்நாத்சிங்

வழக்கம் போல் எல்லையினை கடக்காமல் எப்படி விமானம் குண்டுவீசும் என கலாய்க்கின்றது திராவிட கோஷ்டி, அண்ணா பெயரில் விஞ்ஞானம் படித்தால் புத்தி இப்படித்தான் போகும்

தமிழனுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லி சொல்லி உருப்படாமலே அதாவது ஒன்றுமே தெரியாமலே போனது திராவிட கோஷ்டிதான்

ரபேலில் விமானத்தில் இருந்து ஏவுகனை வீசும் வசதி அதாவது வானிலிருந்து தரைக்கு ஏவுகனை வீசும் வசதி உண்டு,இந்திய எல்லைக்கு மேலே ரபேலை பறக்க செய்து அதிலிருந்தே ஏவுகனைகளை பால்கோட் மேல் வீசியிருக்க முடியும்

ராஜ்நாத்சிங் அதைத்தான் சொன்னார், இது ஒருவகை எச்சரிக்கையும் கூட‌

இது புரியாமல் ஆளாளுக்கு ராஜ்நாத்சிங்கினை கலாய்க்கின்றார்களாம், உதயநிதி ஸ்டாலினை தளபதி என்பவர்களுக்கு ராணுவ அறிவு இப்படித்தான் இருக்கும்..