ராணுவத்தில் ரோபோ ரஷ்யா முயற்சி
ராணுவத்தில் ரோபோக்களை நிறுத்த கடும் முயற்சியில் இறங்கிவிட்டது ரஷ்யா

ரோபோக்கள் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்திற்கு அனுப்ப அது முடிவு செய்து அதற்கான காரியங்களில் இறங்கிவிட்டது
ஆனால் உலகம் கடுமையாக எதிர்க்கின்றது, என்ன இருந்தாலும் அது எந்திரம், அதன் கட்டுபாட்டில் துப்பாக்கியினை கொடுப்பது பெரும் தவறு , அதற்கு யாரை கொல்கின்றோம் என தெரியாது, அப்பாவிகளையும், சிறுவர்களை கூடவும் அது கொல்லும்
அது போக உயிர்கள் அனைத்தையும் கொல்லும் (அதாவது உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தை வைத்து ரோபா சுடுமாம், விலங்குகளையும் அது கொல்லலாம்) இது மகா ஆபத்து என உலகம் எச்சரிக்கின்றது
ரஷ்யாவோ ரிமோட் ஆயுதம் போல ரிமோட் ரோபோ என சொன்னாலும் நிலமை சுமூகமாக இல்லை
ரஷ்யா இன்னும் கருத்து ஏதும் சொல்லவில்லை என்றாலும், உள்நாட்டு காவல் துறையில் அதை பரீட்சித்து பார்க்கும் எனும் தகவல்கள் கசிகின்றன
ரஷ்யவாசிகள் கொஞ்சம் பாவம்தான், எந்திர போலிஸ் என்னவெல்லாம் செய்யுமோ?