ராணுவம் அதிர்ந்து கிடக்கின்றது

இலங்கை தற்கொலைபடை தாக்குதல் நடந்த வீட்டை சோதனையிட்ட ராணுவம் அதிர்ந்து கிடக்கின்றது

ஆம் அந்த இஸ்லாமிய வீட்டில் புத்தர் கோவிலுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் அகபட்டிருப்பது பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது

அதாவது புத்த விகாரைகளிலும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள்

ஆச்சரியமாக பொதுபல சேனா எனும் புத்த இயக்கத்தின் தேரர் இதை முன்பே அறிவித்திருந்தார்

அன்னார் முன்பு நடந்த சில விஷயங்களுக்காக சிறையில் இருக்கின்றார், அவர் முன்பே சொன்ன விஷயம் இந்த எச்சரிக்கை

பகவான் புத்தரே அவரை எச்சரித்ததாக அவரை அச்சத்துடனும் பரவச கண்ணீருடனும் அவரை வணங்கி கொண்டிருக்கின்றது சிங்கள சமூகம்