ராபர்ட் கிளைவ் தொடர்

Image may contain: 1 person, close-upஇந்த யழவு அரசியலும், உலக அரசியலும் போரடிக்கின்றன‌

தலைவி புகழ்பாடுவதை தவிர எல்லாமே சலித்துவிட்டது

இந்த ராபர்ட் கிளைவ் என்பவர் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக்கு அடிகோலியவன்

நஷ்டத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியினை நம்பர் 1 கம்பெனியாக்கி பிரெஞ்ச்காரரை ஓட ஓட விரட்டியவன்

இந்தியா பிரிட்டன் வசமாகும் என யாரும் கனவு கூட கண்டிருக்காத நிலையில் அதை சாதித்து காட்டியவன்

சென்னை கோட்டையின் சிங்கமாக வலம் வந்து அதனை உலகின் மிக முக்கிய பொருளாதார மையமாக அன்றே வைத்திருந்தவன்

அவன் நல்லவனா கெட்டவனா என்பது அல்ல பிரச்சினை? வரலாற்றில் நின்றுவிட்ட மாவீரன்

போக்கிரியாய் வாழ்வினை தொடங்கி 30வயதிலே உச்சம் பெற்று 48 வயதிலே செத்தும் போனவன்

அவனை பற்றி தொடராக எழுதலாம் என்றிருகின்றேன்,

இதனால் கிளைவினை ஒரு சுற்று சுற்றிவரலாம் என சங்கம் தீர்மானம் எடுக்கின்றது