ராமர்பாலம் பொய்யாம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ராமர்பாலம் பொய்யாம், அது தானாய் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைந்ததாம்
இந்த உலகில் எத்தனையோ லட்சம் தீவுகள் உண்டு , உதிர்த்துவிட்ட முத்து மாலையாக அல்லது பிய்த்து போட்ட பிரட் துண்டாக அவை கடலில் சிதறி கிடக்கும்
இதில் ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவுக்கு எங்குமே பாலம் இல்லை, அப்படி ஒரு அமைப்பு எங்குமே இல்லை
எத்தனையோ நெருக்கமான தீவுகளுக்கு இடையில் உலகில் எங்குமே அமையாத பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மட்டும் தானாக சரியாக அமைந்ததாம், அது பொய்யாம் அதனை சுற்றி ஆங்காங்கே கிடைகும் மிதக்கும் கற்கள் பொய்யாம்
இன்னும் என்னவெல்லாம் பொய்யாம் , இலங்கையில் இருக்கும் ராவணன் அரண்மனை மற்றும் கோவில் எல்லாம் பொய்யாம்
ஆனால் கீழடியில் கிடைத்த மிக சொற்ப காலத்திற்கு முன்னால் கிடைத்த விஷயம் மட்டும் மெய்யாம், தமிழனுக்கு மதமே கிடையாதாம்
நம்பிகொள்ளுங்கள், ஏனென்றால் அதுதான் பகுத்தறிவு