ராமர் ரதத்தை எதிர்த்த சீமான் கைது : செய்தி
ராமர் ரதத்தை எதிர்த்த சீமான் கைது : செய்தி
அங்கிள் சைமன், முப்பாட்டன் முருகன் என வேல் பிடிக்கும் நீர், நாம் வீர சைவன் வீர வைணவன் என சமீபத்தில் கூட முழங்கிய நீரா ராமரை எதிர்ப்பது?
ரதத்திற்கு திமுக எதிர்ப்பு, திருமா எதிர்ப்பு என்றால் கூட ஒரு நியாயம், முப்பாட்டன் முருகனின் கொள்ளுபேரனாகிய நீர் எப்படி எதிர்க்கலாம்?
முருகனுக்கு வரவேற்பு, ராமருக்கு எதிர்ப்பு என்பதெல்லாம் எம்மாதிரி வீர சைவம்? வீர வைணவம் அங்கிள்??
மவனே இனி என்றைக்காவது முப்பாட்டன் முருகன் என பேரணி கிளம்புவீர் அல்லவா? அன்று உமது முகத்தில் விழுவது சாணமாக இல்லாதவரை நல்லது.