ராமேஸ்வரத்தில் குருநாணக் நினைவிடம் அமைக்கபடும்
ராமேஸ்வரத்தில் குருநாணக் நினைவிடம் அமைக்கபடும் என சொல்லியிருகின்றார் பழனிச்சாமி, நிச்சயம் அவருக்கு இந்த யோசனை வந்திருக்காது, யாரோ கழுத்தை பிடித்து சொல்ல சொல்லியிருகின்றார்கள்
இந்த அறிவிப்பு தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது, தெற்கே ராணுவம் வியாபாரம் சுற்றுலா என பலவகையில் வரும் பஞ்சாபிய மக்களுக்கு தமிழகம் பால் நல்லுறவும் சகோதரத்துவமும் உண்டாகும்
குருநாணக் நினைவிடம் ராமேஸ்வரத்தி அமைப்பது சரி பதிலுக்கு பெரியார் சிலை அமிர்தசரஸ் கோவில் முன் நிறுவபடவேண்டும் அல்லது அண்ணா கலைஞர் சிலை வேண்டும் என எவனாவது கிளம்பினால் அவனை அப்படியே பாம்பன் பாலத்தில் இருந்து வீசி எறிதல் நாட்டுக்கு நலம்