லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண், அண்ணா பல்கலைகழத்தில் ஊழல்
லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண், அண்ணா பல்கலைகழத்தில் ஊழல் : செய்தி
அங்கு பணியாற்ற அமர்த்தபடும் ஆசிரியர்கள் நியமணத்தில் ஊழல், துணைவேந்தர் விவகாரத்திலும் ஊழல்
இப்பொழுது மதிப்பெண் பெறவும் ஊழலாம்
பொறியியல் கல்லூரிகளின் தாயாக கருதபடும் அண்ணா பல்கலை கழகத்தின் நிலை இது, இங்கு பின் படிப்பும் அதன் தரமும் எப்படி இருக்கும்?
இந்த “அண்ணா” பெயரில் தொடங்கும் எல்லாமும் ஊழலாகவே இருக்கின்றது, அது பஸ்நிலையமோ , பொது கட்டிடமோ இல்லை “அண்ணா” பெயர் சொல்லும் கட்சியோ எல்லாமும் ஊழல்
பெயர் ராசி போல
உடனே அந்த பெயரை நீக்கவேண்டும், அப்பொழுதுதான் இந்த ஊழலெல்லாம் மறையும்