லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது

லட்சுமி படம் பெரும் விவாதபொருள் ஆகிவிட்டது, ஊடகங்கள் எல்லாம் விவாதிக்க தொடங்கிவிட்டன‌

இதெல்லாம் எதனை சொல்கின்றன என்றால், விரைவில் சிம்புவின் “லெட்சுமணன்” என்றொரு படம் வரவிருப்பதை சொல்கின்றன.

சும்மாவே மனிதர் ஆடுவார், இம்மாதிரி விஷயம் கிடைத்தால் விடுவாரா?

மனிதர் மணிரத்னத்திடம் சிக்கிகொண்டார் போல, அந்த மதம் கொண்ட யானைக்கு மணிரத்னம் இந்நேரத்தி சங்கிலி போட்டு வைத்துவிட்டார்

இதனால் “லெட்சுமணன்” என்றொரு ஆண் உரிமை படைப்பு தள்ளி போய்கொண்டிருக்கின்றது