லண்டனில் தங்க தலைவி

Image may contain: 1 person, smiling, close-up and indoor

தங்க தலைவி இப்பொழுது லண்டனில் சுற்றுபயணத்தில் இருக்கின்றார், அவர் அங்கிருப்பதால்தான் இந்த தெருநாவின் சத்தம் பெரும் குரைப்பாக இருக்கின்றது

இனி தலைவி திரும்பி முறைத்தாலே தெருநாவு அடங்கிவிடும்

லண்டனில் இளவரசி டயானாவிற்கு பின் ஒரு பேரழகு பெண் வந்திருப்பதை கண்டு லண்டன் அசந்து நிற்கின்றது, ஐரோப்பா அதிர்ந்து நிற்கின்றது

இரண்டாம் டயானா என லண்டனில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்

இதனால் லண்டன் மியூசியத்தில் தலைவிக்கும் மெழுகு சிலை வைக்க வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கைக்கும் ஆதரவு பெருகுகின்றது


எனக்கு கல்யாண வயசு வந்துவிட்டது : இயக்குநர் விக்னேஷ் சிவன்

நயந்தாராவிற்கு கிழவி வயது ஆகிவிட்டது சார்…