லண்டன் கடலில் தலைவி சொகுசு கப்பலில்

ஹாலிவுட் கடவுளின் மெழுகு சிலையுடன் கோலிவுட் தேவதை காட்சி கொடுக்கும் அபூர்வ காட்சி
இது போல தலைவிக்கும் லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை நிறுவ வேண்டும் என அந்த நிர்வாகத்திற்கு சங்கம் கோரிக்கை வைக்கின்றது
மெழுகு என்ன? கோலிவுட் தேவதைக்கு தங்கத்திலே சிலை வைக்கவும் சங்கம் தயார்..

லண்டன் கடலில் தலைவி சொகுசு கப்பலில் சுற்றி வரும் காட்சி இது
தலைவி கப்பலின் தளத்திற்கு வந்து தலைகாட்டும்பொழுதெல்லாம் கடல் மீன்கள் ஓடிவந்து ஆர்வமாய் பார்க்கின்றன என லண்டனிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தலைவியினால் மாபெரும் அதிசயத்தை காண்கின்றது லண்டன்
பிரிட்டன் கடலையும் கொள்ளை கொண்டார் தமிழகத்து அரசி.