லலித் மோடி.. நீரவ் மோடி …
“அட எங்களுக்கு லலித் மோடி , நீரவ் மோடி எல்லாம் உங்க குடும்பம் இல்லைன்னு தெரியுது
ஆனா தமிழக மக்கள் அப்பாவிகள், எல்லா மோடியும் உங்க அங்காளி பங்காளின்னு எதிர்கட்சி சொல்லிட்டா நம்பிருவாங்க, அதற்கு பின்னால் தேர்தலில் டெப்பாசிட் அல்ல அது போய் அபராதமும் விதிக்கபடும்,
அதனால மோடிங்கிற உங்க பெயரை சிவாஜி மகராஜ், சந்திர குப்தா இப்படி மாத்திருவோமா?”
ஜனவரி மாதமே வெளிநாடு தப்பிய நீரவ், அதாவது சர்ச்சையில் சிக்கி தப்பிய நீரவ் அடுத்த மாதமே டாவோஸில் நடந்த மாநாட்டில் மோடியோடு வந்து நின்றது எப்படி என்பதுதான் இப்பொழுது கேட்கபடும் மாபெரும் கேள்வி
ஆக ஒருவன் குற்றவாளி என தெரியாத அளவிற்கா மோடி அப்பாவியாக இருக்கின்றார்?
நாளை தாவுத் இப்ராஹிமை சந்தித்தாலும் பின்புதான் அவன் குற்றவாளி என சொன்னாலும் சொல்வார்கள் போல..