லாரன்ஸின் வேதனை….
https://youtu.be/cPSlKV53KOc
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன் என்று லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தால், எப்படி படம் எடுத்தாலும் ஓடும் என நினைத்துவிட்டார் போல
இவரின் சமீபத்திய படம் தோற்றதால் அன்னார் வேதனையில் இருக்கின்றார், இதில் ஜல்லிகட்டுக்கு முன் அல்லது பின் என பிரிக்க என்ன இருக்கின்றது?
தமிழர்களே, ஜல்லிகட்டிற்கெல்லாம் ஆதரவு தெரிவுத்துள்ளேன், என் படம் குப்பையாய் இருந்தாலும் நீங்கள் ஆதரவு தெரிவித்தாகவேண்டும் என சொல்ல வருகின்றாரோ என்னமோ?…