வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்திருக்கின்றது

வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்திருக்கின்றது, ராணுவம் அங்கு விரைந்து சென்றிருக்கின்றது

ஆக அந்நியநாட்டுக்காரன் அங்கு எவ்வளவுபேர் இருக்கின்றான் என்பதை நாமெல்லாம் கண் கூடாக பார்க்கும் நேரமிது

எப்பாடுபட்டேனும் என்ன விலை கொடுத்தேனும் அப்பகுதியினை மீட்டே ஆகவேண்டும், அந்நியர் பிடியில் நம் பகுதி சிக்கி இருக்கின்றது என்பதே உண்மை

கார்கில் போல இங்கு ஒரு யுத்தம் நடத்தவேண்டிய அவசியம் வந்திருக்கின்றது, யுத்தத்தை ஆதரித்து நம் பகுதியினை மீட்க வேண்டியது இந்தியரான நம் கடமை

வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்