வடகொரிய அதிபரும், டிரம்பும் எங்கே சந்திப்பர்?
இரு பெரும் வல்லவர்கள் சந்திக்கும்பொழுது பலத்த பாதுகாப்புகள் செய்யபடும்
பாஷா படத்தில் ரஜினியும் ரகுவரனும் சந்திப்பார்கள் அல்லவா அப்படி
இப்பொழுது வடகொரிய அதிபரும், டிரம்பும் எங்கே சந்திப்பது என பலத்த யோசனை
தென்கொரியாவில் அவரை சந்திக்க கிம்முக்கு விருப்பமில்லை, சீனா செல்ல டிரம்பிற்கு விருப்பமில்லை
இதனால் இருவரின் தேர்வும் சிங்கப்பூர் ஆகின்றது
இரு தலைவர்கள் சந்திக்க எவ்வளவு பாதுகாப்பான தேசம் வேண்டும்?, பின் ஏன் பல நாடுகளை விட்டுவிட்டு சிங்கப்பபூரை தேர்ந்தெடுத்தார்கள்
சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகளின் சொகுசு பங்களா என்பது தெளிவாக தெரியும் நேரமிது