வட இந்தியா முழுக்க காவல்களை பலபடுத்துகின்றார்கள்

வட இந்தியா முழுக்க காவல்களை பலபடுத்துகின்றார்கள், ராமர் கோவில் தொடர்பான இறுதி தீர்ப்பு வந்தவுடன் அதற்கு ஆதரவாகவோ இல்லை எதிராகவோ கிளம்பகூடாது என இன்னொரு உத்தரவுடன் வருகின்றார்கள்

மிகபெரும் பதற்றமான நிலையினை இந்தியா தாண்டும் நேரம் நெருங்குவது போல் தெரிகின்றது, தீர்ப்பு எதுவாயினும் தேசம் அமைதியாய் கடந்துவரட்டும்