வரலாறு மகா சுவாரஸ்யமானது

வரலாறு மகா சுவாரஸ்யமானது

சியோனிஸ்ட் இயக்கம் தோன்றி யூத தேசியம் வளர்ந்து, கிபுட்ஸ் எனும் யூத கூட்டுறவு முறை வந்து நில வங்கி எல்லாம் வந்து பாலஸ்தீனத்தை 1940களிலே கபளீகரம் செய்திருந்தனர் யூதர்கள்

ஹிட்லர் யூதருக்கு எதிரானவன், அவன் இரண்டாம் உலகபோரில் வென்றால் பாலஸ்தீனருக்கு நல்லது, யூதரை அவனே நசுக்குவான் என அரேபிய இஸ்லாம் சமூகம் அவனைத்தான் ஆதரித்தது

ஹிட்லர் வெற்றிமேல் வெற்றிபெறும் பொழுது இனி பாலஸ்தீனத்துக்கு சிக்கல் இல்லை என அது நம்பிற்று

ஆனால் காட்சிகள் மாறி என்னவெல்லாமோ நடந்தது, இன்றுவரை பாலஸ்தீன வரலாற்றில் அந்த ஹிட்லர் ஆதரவு உண்டு, ஹிட்லரின் வீழ்ச்சியே பாலஸ்தீன உடைவு என அது சொல்கின்றது

ஆம் ஹிட்லர் வென்றிருந்தால் இஸ்ரேல் எனும் யூத தேசம் சாத்தியமே இல்லை, இன்று பாலஸ்தீனியரின் கண்ணீருக்கும் அரபு சிக்கலுக்கும் அவசியமே இல்லை, அராபதும் சுலைமானியும் சதாமும் செத்திருக்கமாட்டார்கள்

அப்படிபட்ட இஸ்லாமியர் இன்று ஹிட்லர் மோசமானவன், மோடி ஒரு ஹிட்லர் என சொல்வதுதான் மகா காமெடி

தமிழக இஸ்லாமியர் சுயமாக சிந்திக்க முதலில் திமுகவினை விட்டு வெளியே வரவேண்டும், கடவுள் இல்லை என சொல்லும் அந்த காபீர்களுக்கும் முகமது இறைவனின் தூதர் என நம்பும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் தமிழகத்தின் 70 ஆண்டுகால மர்மம்