வருகின்றது ஈரான்
கூட்டத்தில் வசமாக சிக்கிவிட்ட ரவுடியினை முதலில் யார் அடிப்பது என்பதுதான் சிக்கல் ,
முதல் அடி ஒருவன் அடித்துவிட்டால் தன் பின் கூட்டம் சரமாரியாக பின்னி எடுக்கும்
அப்படி பாகிஸ்தான் எனும் ரெவிடியினை இந்தியா முதலில் அடிக்க, ஓடி வருகின்றது ஈரான்
இந்தியாவினை போலவே ஈரான் மேலும் வம்பிழுத்தனர் அங்கு இருக்கும் பாகிஸ்தான் கோழியின் தீவிரவாத குஞ்சுகள்
இந்தியா அடித்ததை தொடர்ந்து எப்பொழுதும் ஈரான் தாக்கலாம் என்ற மிரட்டலும் வந்திருகின்றது
ஈரானே யாரை நொறுக்கலாம் என ஒருமாதிரி கையினை பிசைந்து கொண்டிருக்கும் நாடு, அதனால் வாய்பிருக்கின்றது
ஈரான் அடித்தால் என்னாகும்?
ஒன்றும் ஆகாது, பாகிஸ்தான் வழக்கம் போல எங்களை அடிக்கவில்லை என சொல்லிகொண்டேதான் இருக்கும்