வரும் ஜனவரியில் அங்கு வரலாம்

சென்னையில் எங்கு இருக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள், அதில் வில்லங்க‌ கோஷ்டியின் ஸ்லீப்பர் செல்களும் அடக்கம்

இப்போதைக்கு நாம் சென்னையில் இல்லை, ஆனால் வரும் ஜனவரியில்தான் அங்கு வரலாம் என திட்டமிட்டிருக்கின்றோம்

சொல்லாமல் வரமாட்டோம், ஏறகுறைய பொங்கலுக்கு பின் சென்னை விஜயம் நடக்கலாம்

ஆனால் ஒரு விஷயம், கண்டிப்பாக மாறுவேடம் தான்.

தமிழிசை வாழ்க என்றோ, தியாக தலைவி வாழ்க என்றோ அல்லது நியாயத்தை நிலைநாட்ட வந்த நிரந்தர தலைவன் பழனிச்சாமி வாழ்க என்றோ திரியும் கூட்ட்டதில் கொடி பிடித்துகொண்டு சென்னையினை சுற்றிவிடலாம்

அப்படி செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்பது இப்போதைக்கு எடுக்கபட்டிருக்கும் மிக மிக ரகசியமான முடிவு