வலிதாங்காமல் முனகிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்
காஷ்மீரி மக்களுக்கு இந்தியா கொடுமை செய்வதாக ஐநாவில் புலம்பி இருக்கிறது பாகிஸ்தான்
” காஷ்மீரை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஏற்றுக் கொண்டோம் எல்லா மாநிலமும் போல காஷ்மீரையும் சமமாக நடத்த சட்ட திருத்தத்தை செய்தோம்
அவர்கள் எம்மில் ஒருவர் இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் ஒரு வேறுபாட்டையும் காண முடியாது இதையா தவறு என்கின்றீர்கள்?” என இந்தியா உருமி ய உறுமல் சத்தத்தில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் முதுகில் மிதித்து விரட்டி விட்டது
வலிதாங்காமல் முனகிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்