வலுவான எதிர்காலம் கொண்டவனை அறிவுடை சமூகம் விடாது
சுதா ரகுநாதன் எனும் பிரமணாள் கருப்பு ஆப்ரிக்க குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய போகின்றார் என்பது சிலருக்கு விவாதமாம்
இதில் என்ன ஆச்சரியம்?
பிரமாணர் பொதுவாக ஆச்சாரங்களை விட வருங்கால பாதுகாப்பினை பெரிதாக எண்ணுபவர்கள், அறிவுடை சமூகத்தின் இயல்பு அது
யூத இனம் பல இடங்களில் அதைத்தான் செய்தது
இந்த பிராமணர் தங்களுக்கு தோதான இடங்களில் , நல்ல எதிர்காலமுள்ள இடங்களில் கொஞ்சமும் ஆச்சாரம் அது இது என எதுவும் எக்காலமும் பார்த்ததில்லை
உதாரணம் கலைஞர் கருணாநிதி வீட்டிலே சம்பந்தம் செய்த பிராமணர்கள் உண்டு
சினிமா உலகில் வென்றுவிட்டான் என்பதற்காக ஓடிவந்து சாதிபெயர் தெரியாதவனை எல்லாம் கட்டிகொண்ட பொம்மனாட்டிகள் உண்டு
ஏன் பிரபல கிரிக்கெட் வீரர்களை வளைத்து போட்டதில் பிராமண நடிகைகளுக்கு பங்கு அதிகம்
இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை, வென்றவனை அல்லது வலுவான எதிர்காலம் கொண்டவனை அறிவுடை சமூகம் விடாது