வள்ளுவன் ஓர் இந்து
திராவிட கருப்பு சட்டைகளின் பிதாமகன் ஈரோட்டு ராமசாமி என்பவன் என்ன சொல்கின்றான் என்பதை இந்த ஆடியோவில் கேளுங்கள்
நிமிடம் 1:30 முதல் 2:10 வரை மற்றும் 4:30 முதல் 4:45 வரை கேளுங்கள் கவனமாக கேளுங்கள்
(முழுவதும் கேட்டுவிடாதீர்கள், இம்மனிதரின் சிலையினை நீங்களே உடைக்க கடப்பாரை தேடுவீர்கள்
ஆயிரம் ஆண்டுக்கு முன்பே தஞ்சை கோவில் கட்டியவனுக்கும் கடலெல்லாம் ஓடிவனுக்கும் அறிவே இல்லையாம்..)
ஆம் அந்த கிழவனே வள்ளுவன் ஓர் இந்து என சொல்லியிருக்கின்றான், இவர்களுக்கு மானமும் அறிவும் கொடுத்தவனுக்கே வள்ளுவன் இந்து என்பது தெரிந்திருகின்றது
வள்ளுவன் இந்து இல்லை என சொல்லி பெரியாருக்கே துரோகம் செய்கின்றீர்களா? அயோக்கியர்களா? எவ்வளவு தைரியம்? வீரமணி உங்களை சும்மா விடுவாரா என்ன?
ஆக வள்ளுவன் இந்து அல்ல என சொல்லும் கூட்டம் பெரியாரை செருப்பால் அடித்துவிட்டு அவன் சிலையினை உடைத்து தள்ளிவிட்டு வள்ளுவன் பக்கம் வரட்டும்