வாய்புளிஞ்சதோ மாங்காய் புளிச்சதோன்னு கேள்வி கேட்றாங்க
“கராத்தே செல்வின் கல்லறை, பசுபதி பாண்டியன் சமாதி, கட்டதுரை நினைவிடம் இங்கெல்லாம் எப்போ போவீங்கண்ணு கேக்குறாங்க
சிலர் தா.கிருட்டினன் கல்லறைக்கு எப்போ டிக்கெட் போட்டிருக்கீங்கண்ணு கேக்குறாங்க
இப்போ நாம பங்காரு அடிகள் வீட்டு திருமணத்துக்கு போனதில இருந்து, சங்கரமடத்துக்கு எப்போ டிரிப்னு கேக்குறாங்க
வாய்புளிஞ்சதோ மாங்காய் புளிச்சதோன்னு கேள்வி கேட்றாங்க..
நான் கலைஞரோட புள்ள, இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்..”
