வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா
அம்பானி, அதானி வளருகின்றார்கள் ஏ பாஜகவே என கத்தியதும் இவர்களே
இப்பொழுது அய்யகோ தொழில் எல்லாம் முடங்குகின்றது டாடா அவ்வளவுதான், அம்பானி இவ்வளவுதான் என அழுவதும் இவனே
டிவிஎஸ் ஒரு பார்ப்பானிய பிராமணன் கம்பெனி, இந்தியாவில் பார்ப்பான் மட்டும் வளர்கின்றான் என ஒப்பாரி வைத்தவனும் இவனே
இன்று அய்யகோ டிவிஎஸ் ஆட்குறைப்பு ஆட்சியின் அநியாயம் பாரீர் என அழுபவனும் இவனே
“வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா.” என இதை என்றோ சொல்லிவிட்டான் தமிழ்புலவன்