விசா மறுப்பு

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயித்தை விசாரிக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா மறுத்தது பாகிஸ்தான்

இந்த ஹபீஸ் சயித் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலில் மட்டுமல்ல 2008 மும்பை தாக்குதலிலும் பெரும் தொடர்பு கொண்டவன்

அவனை விசாரிக்க தடை போட்டிருக்கின்றது இம்ரான்கான் அரசு.

இம்ரான்கான் இன்னொரு மண்டேலா என சொல்லிகொண்டிருந்த பயலை எல்லாம் பிய்ந்த செருப்போடு தேடிகொண்டிருக்கின்றேன்