விசித்திரமானவர்கள் அவர்கள்..

ரஜினியினை திமுக அன்பர்கள் கடுமையாக விமர்சிக்கின்றார்கள், ஆனால் அதே ரஜினியிடம் 1997ல் திமுக தொங்கிகொண்டிருந்தது என்பதை மட்டும் மறந்துவிடுகின்றார்கள்

விசித்திரமானவர்கள் அவர்கள்..