விஜயகாந்த் விரைவில் பூரண குணம்பெற்று வர வாழ்த்துக்கள்

மெதுவாக பேசுகிறேன் என்று நினைக்கவேண்டாம், ஆப்பிரேசன் செய்ததால் அப்படித்தான் பேச முடியும் :- விஜயகாந்த்

இந்த நிலையிலும் ஆளுநர் பவன் நோக்கி அவர் பேரணி சென்றிருக்கின்றார்

விஜயகாந்த் விரைவில் பூரண குணம்பெற்று வர வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்