விஜய் சேதுபதி, பார்த்திபன் உட்பட 11 பேருக்கு பெரியார் விருது : வீரமணி அறிவிப்பு
விஜய் சேதுபதி, பார்த்திபன் உட்பட 11 பேருக்கு பெரியார் விருது : வீரமணி அறிவிப்பு
வளர்மதிக்கு இலக்கியத்திற்கான பெரியார் விருது என்பதே சர்ச்சையான நிலையில் இவர்களுக்கு எதற்கு பெரியார் விருது? பெரியார் விருதுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
போகிற போக்கில் தகுதியான நபர்களுக்கு விருதுவழங்கும் ஒரே கமிட்டி என ஜெயமோகனின் விஷ்ணுபுரம் கும்பல்கள் விரைவில் கிளம்பும், அதனை நினைத்தால்தான் பகீர் என்கின்றது