விஞ்ஞானமும் நாத்திகமும் கடும் தேடலில் இருக்கும் காலம் இது
காணாமல் போய் தூங்கிகொண்டிருக்கும் விக்ரம் லேண்டரை எழுப்ப படாதபாடு படுகின்றது விஞ்ஞானம்
அப்படியே காணாமல் போய்விட்ட, கிட்டதட்ட செத்துவிட்ட திராவிட தத்துவத்தை தேடி கண்டறிந்து எழுப்ப கடும் பிரயார்த்தனம் செய்கின்றது இன்னொரு கோஷ்டி
விஞ்ஞானமும் நாத்திகமும் கடும் தேடலில் இருக்கும் காலம் இது