விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது’ – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
சம்பந்தன் நம்ம ஊர் கருணாநிதி போல இலங்கையின் அனுபவமிக்க தமிழ் தலைவர், அவர்தான் இப்படி சொல்லியிருக்கின்றார்
அன்னார் இலங்கையில் இருந்தாலும் அவரின் வீடும் குடும்பமும் சென்னையில்தான் இருக்கின்றது
2006 யுத்தத்தில் அவர் இலங்கை அரசோடுதான் இருந்தார், இங்கே அவரின் வீடும் குடும்பமும் பாதுகாப்பாக இருந்தது, இன்னும் அப்படியேதான் இருக்கும்
நாம் தமிழர் தும்பிகளுக்கு கருணாநிதி சோனியாவே இனதுரோகிகள் தவிர , ஈழ தமிழர் சம்பந்தன் அந்நிய நாட்டுக்காரர் ஆகிவிடுவார்