விமானத்தில் இணைய தொடர்புக்கு அனுமதி

விமானத்தில் இணைய தொடர்புக்கு அனுமதி அளித்ததை அடுத்து இனி முகநூலும் பயன்படுத்தலாம் : செய்தி

ஓட்டை பைக்கில் சென்றாலே 10 படம் போட்டு கடும் அலப்பறை செய்பவர்கள் நிறைந்த முகநூல் இது,

இனி விமானத்தில் இருந்து படமாக, வீடியோவாக போட்டு தள்ளிகொண்டே இருப்பார்கள்

அடுத்த பெரும் இம்சை வருகின்றது, அவ்வளவுதான் விஷயம்

இந்த அறிவிப்பு மோடிக்கு பெரும் வசதி, அந்தரத்தில் இருந்தே இனி டிவிட் செய்வார்

“நான் 125 கோடி மக்களுக்காக 40 ஆயிரம் அடி உயரத்தில் தொங்கிகொண்டிருக்கின்றேன்..” என சொல்ல அவருக்கு மகா வாய்ப்பு