வியுகம் வரவில்லை என சொல்லி நாள் கடத்தலாம்னு இருக்கேன் : ரஜினி

Image may contain: 1 person, beard

“ரசிகர்களோட சந்திப்புன்னு நடத்துறோம், இப்போ ரசிகர்னு சொல்லிட்டு அந்த வாடகை பாக்கிக்காரன் வந்து லதா வாடகை தரலேன்னு சொன்னா நல்லா இருக்காது

பாபாஜி எப்படியாவது அவன வரவிடாம பண்ணிருங்க, நானே வீரம் வந்துட்டு ஆனால் வியுகம் வரவில்லை என சொல்லி நாள் கடத்தலாம்னு இருக்கேன்”