விரைவில் தனிமைபடுத்தபடுவார்கள்

திமுகவும் அதன் தோழமை கட்சியும் விரைவில் தனிமைபடுத்தபடுவார்கள் : தமிழிசை

அக்கா , அவனுக இப்பொழுதே தனியாகத்தான் புலம்பி கொண்டிருக்கின்றார்கள், கூட யாருமே இல்லை.