விலகல் விலகல் விலகல்….

முதல்வரின் தனிபிரிவு செயலாளர் சாந்த ஷீலா விலகல்

ஷீலா பாலகிருஷ்ணன் விலகல், முதல்வர் பன்னீர் செல்வம் விலகல், இப்பொழுது சாந்த ஷீலாவும் விலகல்

ஆச்சரியமாக கவர்ணரை காணவே இல்லை

திகில் படத்தில் வருவது போல காட்சிகள் வருகின்றன, இன்னும் யாரெல்லாம் விலகி ஓட போகின்றார்களோ தெரியாது.

அனேகமாக சின்ன அம்மா நுழையும்பொழுது ஒரு ஈ காக்கா கூட கோட்டையில் இருக்காது போல‌