விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம்: ‘பிக் பாஸ்’ ஜூலி
விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம்: ‘பிக் பாஸ்’ ஜூலி
அவனுகளே போராட்டம் எனும் பெயரில் கோவணம், அரை நிர்வாணம், உச்சகட்ட நிர்வாணம் என டெல்லியில் ஒரு மாதிரி திரிகின்றான்.
அதில் இந்த அம்மணியும் சென்று நிற்க போகின்றதாம், கருமம்.
அவ்வளவு பொதுநலம் இருந்தால் எல்லையில் துப்பாக்கி பிடிக்கவோ அல்லது சிங்கள எல்லையில் மீன்பிடிக்கவோ செல்லட்டும் பார்க்கலாம்
ஏம்மா நீ நர்ஸ்தானே, இந்த டெங்கி , பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவோ அல்லது விழிப்புணர்வு செய்யவோ சென்றால் என்ன?
எங்கே கேமரா இருக்குமோ அங்கு மட்டும்தான் உனக்கு போராட வருமா?