வெரி சாரி 3G கலைஞர்

அதெல்லாம் இருக்கட்டும்

உங்க தாத்தா பேச்சை கேட்டு இந்தி எதிர்த்து, அமைதிபடை எதிர்த்து செத்தவன் குடும்பம் என்ன ஆனது?

அந்த பிரச்சினையில் என்ன காத்தீர்கள்?

இந்தி எதிர்த்து உங்கள் தாத்தா காத்த தமிழ் ஏன் உங்கள் தகப்பனிடம் அந்த பாடு படுகின்றது?

ஆனாலும் போராட்டம் என அழைத்து அதை வன்முறையாக மாற்றுவது தாத்தாவின் சாமார்த்தியம்

அதைவிடுத்து தொடக்கத்திலே வன்முறை என அழைத்து நீர் தாதா என காட்டினால் எப்படி?

இப்படியா முதலிலே சறுக்குவார்கள்?

வெரி சாரி 3G கலைஞர்