வெள்ளி சினி மினி
அந்த ஆள் அப்படித்தான், கோழிகறி கூட தரமாட்டார். கோழி என்ன கோழி? எலிக்கறி கூட தரமாட்டார்.
நீங்கள் எல்லோரும் சங்கத்தில் சேருங்கள், கிடா என்ன? யானையோ, திமிங்கலமோ எதை வெட்டியாவது கறி சோறு போட சங்கம் தயார்
வேலைக்காரன் படத்தில் என்னை 10 நிமிடம்தான் காட்டினார்கள் : சினேகா வேதனை
உங்களையாவது 10 நிமிடம் காட்டினார்கள், எங்கள் தலைவி குஷ்புவினை காட்டவே இல்லை, எங்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்?
சோறு போட்ட சினிமாதுறைக்கு நல்லது செய்ய நினைக்கின்றேன் : விஷால்
அய்யா நல்லா நினைத்துபாருங்கள் , சோறு மட்டுமா போட்டது? எதெல்லாமோ போட்டது
அப்படிபட்ட சினிமாதுறைக்கு நீவிர் ஏதும் செய்யவிரும்பினால் நடிப்பதை நிறுத்தி தொலையுங்கள்.