வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம்
காஷ்மீருக்கு லால்பகதூர் சாஸ்திரியினை அனுப்பினார் நேரு, ஆனால் சாஸ்திரியிடம் குளிருக்கான ஸ்வெட்டர் இல்லை, இதனால் தன் ஸ்வெட்டரை கொடுத்தாராம் நேரு அது சாஸ்திரிக்கு முழங்காலுக்கும் கீழ் வரை இருந்ததாம்
அப்படி ஆர்னால்டு ஸ்வாஸ்நேகரின் கோட்டை யாரோ பன்னீர் செல்வத்துக்கு கொடுத்திருக்கின்றார்கள், அன்னார் அதை வேட்டி சட்டை மேல் அணிந்திருக்கின்றார்
வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம், மகா கவி பாரதியே அப்படித்தான் அணிந்திருந்தாராம் என்கின்றது பன்னீர் கோஷ்டி..
