வேட்புமனு நிராகரிப்பு
இரு சட்டமன்றம் இரு பாராளுமன்ற தொகுதியில் கமலின் மய்யத்து வேட்புமனு நிராகரிப்பு, மனுவினை முறைப்படி நிரப்பவில்லையாம்
இவர்தான் என் கட்சியில் படித்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என சொன்னவர்
இந்த கோவை சரளாவும் ஸ்ரிபிரியாவும் ஆக்ஸ்போடு மற்றும் ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது
ஆனால் ஒரு விண்ணபத்தை நிரப்பமுடியாதவன் எல்லாம் அங்குதான் இருந்திருகின்றான், ஒருவேளை ஒரே இரவில் போலி பட்டம் வாங்கியவர்கள் நிறையபேர் அக்கட்சியில் இருப்பார்களோ?