வேறு எதாவது படித்து நாட்டுக்கும் சமூகத்தும் நல்லதை செய்
இட ஒதுக்கீடு இல்லாமல் நீயோ உன் குடும்பமோ பெரும் படிப்பினை இழக்கும்பொழுது உனக்கு தெரியும் வலி என்பவர்களுக்கான பதில் இதுதான்
லால்பகதூர் சாஸ்திரி தன் மகனிடமும், காமாராஜர் மருத்துவ சீட் கேட்டு வந்த தன் தங்கை வாரிசிடமும் சொன்ன அந்த வார்த்தைதான்
“அரசாங்கம் ஒவ்வொரு படிப்புக்கும் சில வரையறை வைத்திருக்கும், அரசாங்க சட்டத்தை எல்லோரும் மதிக்க வேண்டும்
அதற்கு தகுந்தால் போல் உனக்கு மதிப்பெண் இருந்தால் நிச்சயம் சீட் கிடைக்கும்,
இல்லாவிட்டால் வேறு எதாவது படித்து நாட்டுக்கும் சமூகத்தும் நல்லதை செய்”