வேறு என்ன செய்யமுடியும்?
டிஸ்கவரி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினார்.
குடும்பமும் இல்லை, அதனால் வீட்டிலும் தேடுவாரில்லை, அமித்ஷா வந்தபின்பு அரசியலிலும் தேடுவாரில்லை
அயல்நாடு முழுக்க சுற்றியாகிவிட்டது
வேறு என்ன செய்யமுடியும்? இருப்பது அயல் கிரகமா இல்லை கானகமா என ஒரே வாய்ப்பு
மனிதர் காட்டுக்குள் ஓடிவிட்டார், அடுத்தமுறை அண்டார்டிக்கா பென்குவின் பறவைகளோடு நம் பிரதமரை காணலாம்
அடுத்தமுறை வாக்கு கேட்டால் கலைஞராக இருந்தால் இப்படி கலாய்ப்பார்?
எதற்கு மோடிக்க்கு வாக்கு? காடெல்லாம் சென்று காட்டெருமைகளை கட்டி அணைக்கவா? கலைமான்களோடு ஓடி பிடித்து விளையாடவா?