வைகோ சரியான மனநிலையில்தான் பேசுகின்றாரா? : தமிழிசை சந்தேகம்

வைகோ சரியான மனநிலையில்தான் பேசுகின்றாரா? : தமிழிசை சந்தேகம்

மேடம் அந்த மனுஷன் முக்கால் லூசு, பாஜகவுடன் முன்பு கூட்டணி வைத்ததால் முழு லூசாக மாறிவிட்டார்

இதற்கு மேலுமா சந்தேகம்?

உங்களுக்கு அவர் மேல் சந்தேகம் தான், ஆனால் உங்கள் கோஷ்டி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட 100% உறுதி செய்யபட்ட விஷயம் கொண்டது.

என்னடா தமிழ்நாடு இது?

எச்.ராசாவிற்கு நீதிபதி மனநிலை சோதனை செய்திர்களா என்கின்றார், இங்கே அக்கா வைகோவிற்கு மனநிலை சரியில்லை என்கின்றது

இன்னும் யார் யாரெல்லாம் லூசு என்பது விரைவில் தெரியவரலாம்

ஆக தமிழகத்தினை மனநிலை சரியில்லா அரசியல்வாதிகள்தான் வழிநடத்துகின்றார்களா?

நாமெல்லாம் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள்