வையகம் பெற்ற இன்பத்தை யானும் பெறவேண்டாமா?

தமிழகத்தில் விடுமுறை தொடங்கிற்று, அதனை மிக்க மகிழ்ச்சியுடன் தமிழர்கள் கொண்டாட தொடங்கி இருக்கின்றார்கள்

எப்படி?

அந்த வாய்ப்பினை நியூஸ்7 தொலைகாட்சி சைமன் வழியாக வழங்கி இருக்கின்றதாம், அவரின் காமெடி காட்சிகள் நிறைந்த நேர்காணல் நேற்று நடைபெற்றதாம்

விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றது தமிழகம், பொங்கல் சிறப்பு காட்சிகளில் இதுதான் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என டிஆர்பி ரேட்டிங் எல்லாம் சொல்கின்றதாம்

இந்த காமெடி காட்சி இங்கு தெரியவில்லை, இணையத்தில் சுட்டிகள் இருந்தால் அனுப்பவும்

வையகம் பெற்ற இன்பத்தை யானும் பெறவேண்டாமா?