ஸ்காட்லாந்துடன் மல்லுகட்டி வென்றிருக்கின்றது வெஸ்ட் இண்டீஸ்

உலககோப்பை தகுதி போட்டிக்கு ஸ்காட்லாந்துடன் மல்லுகட்டி வென்றிருக்கின்றது வெஸ்ட் இண்டீஸ்

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகினையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ், கத்துகுட்டி அணியான ஸ்காட்லாந்திடம் ஆடி தகுதிபெறும் அளவிற்கு வீழ்ந்திருக்கின்றது

அரசியலில் மட்டும் என்ன வாழ்கின்றது?

திமுக எனும் அகில இந்தியாவிற்கே ஒரு காலத்தில் சவால் விட்ட‌ கட்சி இங்கு தமிழக பாஜகவுடன் தடுமாற்ற ஆட்டம் ஆட தொடங்கி இருக்கின்றது

காலத்தின் கோலம் என்பது சத்தியமாக இதேதான்